ஒரு கழுகுப் பார்வை
 1. ஏன் பொருளாதாரம் படிக்க வேண்டும்?
  பொருளாதாரத் துறையின் அடிப்படைகள்
 2. விடை தேடும் கேள்விகள்
  பொருளாதாரவியலில் படிக்கப்படும் கேள்விகள்
 3. விடை தேடும் முறைகள்
  வெவ்வேறு பொருளாதார அமைப்புகள்
 4. வேலைகளைப் பிரித்துக் கொள்ளுதல்
  சந்தைப் பரிமாற்றத்தின் அடிப்படைத் தேவை
 5. விடை கொடுக்கும் மந்திரக் கோல்
  சந்தைப் பொருளாதார முறையின் அடிப்படைகள்
 6. பன்னாட்டு வர்த்தகம்
  நாடுகளுக்கிடையே ஏன் பரிமாற்றம் நிகழ்கிறது?
 7. அரசாங்கம் தேவையா?
  சந்தைப் பொருளாதாரத்தில் அரசாங்கத்தின் வேலைகள் என்னென்ன?
அன்றாடம் பொருளாதார ஓட்டம்
 1. கொடுத்தலும் வாங்கலும்
  சந்தைப் பரிமாற்றத்தின் அலகுகள்
 2. என்ன விலை கொடுப்பது?
  பொருளை வாங்குபவர்கள் கொடுக்கும் விலையை தீர்மானிப்பது எது?
 3. என்ன விலைக்கு விற்பது
  விற்கும் விலையின் பின்னணி காரணங்கள் என்ன?
 4. நடைமுறைக்கு உதவுமா?
  பொருளாதார ஏட்டுப் படிப்பும் நடைமுறை உலகும்
 5. விவசாயக் கொடுமைகள்
  விவசாயம் ஏன் கொடுமைப்படுத்துகிறது?
 6. வரிகளும் சாவும்
  வரி விதிப்புகளின் விளைவுகள்
 7. கடைசி அலகு
  நமக்கு ஒரு பொருளால் கிடைக்கும் பயனின் மதிப்பு.
 8. கொசுறுமதிப்பு
  பொருளின் விலைக்கும் கிடைக்கும் மதிப்புக்கும் உள்ள வேறுபாடு
 9. கொசுறு மதிப்பு -2
  வலிய நிறுவனங்கள் மதிப்பை பறித்துக் கொள்வது
 10. யாருக்காக?
  வணிக நிறுவனங்களின் நோக்கம், பங்களிப்பு என்னவாக இருக்க வேண்டும்?
உற்பத்தி நிறுவனங்களை எட்டிப் பார்த்தால்...
 1. உற்பத்திச் சங்கிலிகள்
  உற்பத்தித் துறையில் செலவுக் கணக்குகளின் மாறுதல்கள்
 2. தொழில் நிறுவனங்கள்
  தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு குறித்து இன்னொரு பகுதி
 3. போட்டிச் சந்தை
  முழுப் போட்டி நடைபெறும் சந்தைகளின் இயல்பு
 4. அரைகுறைப் போட்டி
  நடைமுறையில் போட்டி முழுமையாக இருப்பதில்லை
 5. போட்டியில்லாவிட்டால்
  போட்டியாளரே இல்லாத ஏகபோக நிறுவனம் செயல்படும் நிலையில் என்ன நடக்கும்
 6. நடைமுறையில் போட்டி
  நடைமுறை உலகில் சந்தைகளில் முழுப் போட்டியும் இல்லை, ஒரே நிறுவன ஆதிக்கமும் இல்லை.
 7. சந்தை வலிமையின் விளைவுகள்
  ஒரே நிறுவனம் அதிக வலிமை பெற்றிருப்பதால் ஏற்படும் விளைவுகள்
 8. சந்தை மட்டுறுத்தல்
  சந்தையில் போட்டி சூழலை ஊக்குவிக்க அரசுகள் என்ன செய்ய வேண்டும்
 9. கைதிகளின் குழப்பம்
  ஒரு சில பெரிய நிறுவனங்கள் தங்களுக்குள் போட்டியிடும் போது என்ன நடக்கும்?
 10. விலைப் போட்டிகள்
  விலையை ஒருவருக்கொருவர் குறைத்து அழிந்து போகும் சாத்தியம்
 11. போட்டி நிலைகள்
  ஒரு சில நிறுவனங்களே இருக்கும் போது நடைமுறையில் நிலவரம் எப்படி மாறும்?
முயற்சியும் பலன்களும்
 1. பில்கேட்சும் பிச்சைக்காரனும்
  தனி நபர்களின் வருமானங்கள் வேறுபடுவதன் அடிப்படைகள்
 2. துணிந்தவருக்கு துக்கமில்லை
  துணிச்சலாக முயற்சி எடுப்பவர்களுக்கு ஆதாயம் கிடைக்கும்
 3. ரஜினிக்கு ஏன் கோடிகள்?
  ஒரு சிலர் மட்டும் பணக்காரர்களாக இருப்பதன் விளைவுகள்.
 4. நில உரிமை நியாயமா?
  நிலத்தை வாங்கி விற்கும் உரிமையின் பக்க விளைவுகள் என்ன?
 5. சீனப் பொம்மை இந்திய மென்பொருள்
  யாருக்கு எதில் தேர்ச்சியோ அவர் அதை செய்து கொள்ள வேண்டும்.
 6. சுதேசியா விதேசியா
  பன்னாட்டு வணிகமும் உள்நாட்டு வணிகம் போலத்தான்
 7. எல்லைகளை உடைக்கும் வர்த்தகம்
  பன்னாட்டு வணிகத்தின் குறைபாடுகளை களையும் முயற்சிகள்
 8. WTO
  உலக வர்த்தக அமைப்பின் உருவாக்கமும் செயல்பாடுகளும்
தேசீயப் பொருளாதாரம்
 1. ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
  தேசிய பொருளாதாரக் கொள்கைகளும் தனிநபர் பொருளாதார நடவடிக்கைகளும்
 2. பொருளாதார அரசியல்
  அரசாங்கம் பொருளாதாரத்தில் பங்கேற்க வேண்டியதன் அவசியம்
 3. கூட்டுக் கடமைகள்
  பொதுமக்கள் அனைவருக்கும் பொதுவான பொருளாதாரப் பணிகள்
 4. GDPன்னா என்னா?
  ஒரு நாட்டின் வருமானத்தை கணக்கிடும் முறை
 5. இன்னும் இருக்கு GDPயில்
  உற்பத்தி மதிப்புக் கணக்கிடுதலின் சில விபரங்கள்
 6. மொத்த உள்நாட்டு உற்பத்தி - தொடர்ச்சி
  GDP அளவீட்டின் குறைபாடுகள்
யாரும் தனித் தீவில்லை...
 1. செலவு செய்தலும் சேமித்தலும்
  சேமிப்பையும் செலவளித்தலையும் பாதிக்கும் காரணிகள்
 2. முதலீடு
  தொழில்களில் முதலீடு செய்வதன் மூலம் வளத்தைப் பெருக்குதல்
 3. பொருளாதார சுழற்சி
  நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்ற இறக்கங்கள்
 4. ஒன்று போட்டால் பத்தாவது எப்படி?
  புதிய முதலீடு எப்படி பொருளாதார வளர்ச்சியைப் பெருக்குகிறது?
 5. வரவுக்கு மேல் செலவு செய்வது எப்படி?
  எதிர்காலத்தின் அதிக திறனுக்காக கடன் வாங்கிக் கொள்வது
 6. பணம் படுத்தும் பாடு
  அன்னியச் செலாவணி எப்படி நிர்ணயமாகிறது?
 7. குட்டி போடும் பணம்
  வங்கிகளின் அடிப்படை
 8. பணம் பெருக்கும் வங்கிகள்
  வங்கிகள் கடன் கொடுப்பது மூலம் பணப்புழக்கத்தை அதிகரிக்கின்றன
தனிமனித மாறுதல்கள்
 1. நிலச் சூதாட்டம்
  நிலம் வாங்கி விற்பது ஒரு முதலீடு இல்லை.
 2. சமையல்வாயு விலை உயர வேண்டும்
  சமையல் வாயுக்குக் கொடுக்கப்படும் மானியம் தகாது.
 3. கம்யூனிசம் - என் பார்வையில்
  நிலம், உழைப்பு, மூலதனம், கம்யூனிசம்
 4. பொதுவுடமை அல்லது உடோபியா
  சமவுடைமை சமூகம் எப்படி இயங்கும்?
 5. எங்கே போகிறோம் (கம்யூனிசம்)
  தனிமனித மாற்றம்தான் இன்றைய துயரங்களுக்கு மருந்து
 6. பொதுவுடமை சமூகம் சாத்தியமா?பொதுவுடைமை சமூகத்துக்கு எந்த வழியில் போக வேண்டும்?
 7. எது ஆடம்பரம?
  வீண் செலவு என்று எதைச் சொல்வது?
சமூக மாறுதல்கள்
 1. இந்தியாவின் வறுமை
  இந்தியாவில் வறுமைக்கு அரசு என்ன செய்ய வேண்டும்?
 2. தமிழரும் நாகரீகமும (பொதுவுடமை)
  தமிழ் பண்பாட்டின் சிறப்புகள் இன்றைய உலகிற்கு வழியாக அமையலாம்
 3. அதில் எவ்வளவு என் பணம்?
  ஒவ்வொருவருக்கும் சமூகப் பொறுப்பு உண்டு.
 4. இனி ஒரு விதி செய்வோம்
  அரசு வழங்கும் சலுகைகள் நியாய அநியாயங்கள் பற்றி
 5. தொழில் நிறுவனங்களின் தர்மச் செலவுகள
  வணிக நிறுவங்களுக்கு லாபம் என்பதே இருக்கக் கூடாது